Vastu for west facing houses

Vastu for west facing houses

மேற்கு பார்த்த வீடுகளுக்கு வாஸ்து என்று பார்க்கும் பொழுது , மேற்கு பார்த்த வீடுகள் ஆண்களின் மீது தனது செயலை வைத்திருக்கும். மேற்கு பார்த்த வீடுகளை எப்பொழுதும் சரியான முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்று சொன்னால் மனிதர்கள் வாழ்க்கையில் விளையாடக்கூடிய செயலை செய்து விடும். மேற்கு பார்த்த வீடு நல்ல யோகத்தை செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் பணம் இருக்கின்ற பட்சத்தில், கிழக்கில் ஒரு மனையும் வடக்கில் ஒரு மனையும் வட கிழக்கு ஒரு மனையும் வாங்கி 4 மனைகள் சேர்ந்த மேற்கு பாகத்தில் வீடு கட்டினால் ராஜயோகத்தை கொடுக்கிற வீடாக மனையாக அந்த இடம் இருக்கும். இல்லை என்று சொன்னால் மேற்கு மனை ஒரு மனை வாங்குவதற்கு மட்டும் எனக்கு பணம் இருக்கிறது என்று சொல்லும் பொழுது, எப்பொழுதுமே மேற்கு பார்த்த மனைவில் இரண்டு மனைகளை வாங்குவது சிறப்பு. ஒரு மனையில் வீடு கட்டி ஒரு மனையை காலி இடமாக போடும்போது மிகுந்த யோகத்தை செய்கிற மனையாக இருக்கும். அதுவும் என்னால் முடியாது என்று சொல்லுகிற மக்களுக்கு, வடக்கில் தனக்கென்று ஒரு காலியிடம் மூன்றடிகளை விட்டு கட்டும் பொழுது யோகத்தைச் செய்யும். அதுவும் முடியவில்லை என்று சொன்னால் கட்டிடத்தை ஒரு நான்கு அடியாவது காலியாக காலியிடமாக விட்டு கட்டும் போது யோகத்தைச் செய்யும். இல்லை என்று சொன்னால் மேற்கு பார்த்த வீடுகள் பெரிய யோகத்தை கொடுக்காது. இந்த இடத்தில் வாஸ்து  பார்த்து பார்த்து கட்டினோம் ஆனால் எனக்கு எதுவும் செய்ய வில்லை, ஆக என்பது உண்மை கிடையாது என்கிற நிலைக்கு ஒரு சில தள்ளப்படுவார்கள்.

When looking at the west facing houses as Vastu, the west facing houses have their effect on men. West facing houses should always be properly arranged. If you say no, you will be doing something that humans can play in life. If you think that a west-facing house should do good yoga, if you have money, then if you buy a plot in the east, a plot in the north and a plot in the north-east and build a house in the western part of 4 plots, that place will be a house that gives Raja yoga. If I say no, I only have money to buy one plot in the West, it is always special to buy two plots in the West facing wife. When a house is built on a plot and a plot is left vacant, it is a plot that does great yoga. For those people who say that I can’t do that, he will do yoga while building a vacant space for himself in the north. If it is said that it is not possible, then yoga will be done while leaving at least four feet of empty space in the building. If you say no, west facing houses will not give great yoga. A few people will be pushed to the position that we have seen and built Vastu in this place but I have not done anything, so it is not true.

Is west facing house good for Vastu?

What is the disadvantage of west facing house?

Which Rashi is good for west facing house?

Where to keep God in west facing house?

Loading