தென்மேற்கு பகுதியில் கவனிக்க வேண்டிய வாஸ்து / இன்று காலண்டர்
ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. தினசரி நாள்காட்டி 16-10-2026 பராபவ வருடம் புரட்டாசி மாதம் 29 ந் தேதி. வெள்ளிக்கிழமை. நாள் முழுவதும் வ.சஷ்டி திதி.காலை 6.32 வரை கேட்டை நட்சத்திரம் பிறகு மூலம். காலை 6.32 மேல் யோகநாள். கீழ்நோக்கு நாள். ராகுநேரம் 10.30-12noon எமகண்டம்.3-4.30pm குளிகை 7.30-9am இன்று நல்ல நேரங்கள்: 6- 9am 1-1.30pm […]
தென்மேற்கு பகுதியில் கவனிக்க வேண்டிய வாஸ்து / இன்று காலண்டர் Read More »